வருத்தத்தில் அமலா பால் தம்பி


கீர்த்தி சுரேஷ் வீட்ல கல்யாண ஏற்பாடு


இந்த 7 விஷயம் பொய்யின்னு தெரிஞ்சா உங்க கதி அதோகதிதான்!

இந்த 7 விஷயம் பொய்யின்னு தெரிஞ்சா உங்க கதி அதோகதிதான்!


Vikram Prabhu Family Photos - Tamil Actor Vikram Prabhu Family & Friends

Vikram Prabhu Family Photos - Tamil Actor Vikram Prabhu Family & Friends


Vaikundarajan's is Trying To Attack ADMK Govt Using Sasikala Pushpa: His brotherRobo Leaks 28-08-2016 | Puthiyathalaimurai TV

Robo Leaks 28-08-2016 | Puthiyathalaimurai TV


Completed Dubbing for Kaashmora : Actor Karthi via Twitter


2 Hearts - Award Winning Tamil Love Story Short Films


SOURCE – 02
Vijay Tv Show Neeya Naana 28-08-16 Episode 522


Goundamani Senthil Comedy | Onna Irukka Kanthuanom | FULL COMEDY COLLECTION!!!

Goundamani Senthil Comedy | Onna Irukka Kanthuanom

Mr & Mrs Khiladi 28-08-16 Zee Tamizh Show

கிருஷ்ண ஜெயந்தி நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவரது வீட்டிலும் பலகாரங்களை செய்ய ஆரம்பித்திருப்பீர்கள். 

இந்த வருடம் கிருஷ்ண ஜெயந்திக்கு வித்தியாசமான ரெசிபியை செய்ய நினைத்தால், ஜவ்வரிசி வடை செய்யுங்கள். இது செய்வது மிகவும் சிம்பிள் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். 

சரி, இப்போது அந்த ஜவ்வரிசி வடையை எப்படி எளிமையான முறையில் செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.  

தேவையான பொருட்கள்:  

ஜவ்வரிசி - 3/4 கப் 

உருளைக்கிழங்கு - 1 (வேக வைத்து, துண்டுகளாக்கப்பட்டது) 

வறுத்த வேர்க்கடலை - 1/4 கப் 

 பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது) 

இஞ்சி - 1 டீஸ்பூன் (துருவியது) 

கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு 

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு 

அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன் (விருப்பமிருந்தால்)  

செய்முறை: முதலில் ஒரு பௌலில் ஜவ்வரிசியை எடுத்து, அதில் தண்ணீர் ஊற்றி, 3-4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 

பின் வறுத்த வேர்க்கடலையை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ள வேண்டும். 

பின்பு ஒரு பாத்திரத்தில் ஊற வைத்த ஜவ்வரிசியைப் போட்டு, அத்துடன் உருளைக்கிழங்கை மசித்து சேர்த்து, நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும். ஒருவேளை கலவையில் நீர் அதிகம் இருந்தால், அத்துடன் அரிசி மாவை சேர்த்துக் கொள்ள வேண்டும். 

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ளதை சிறு உருண்டைகளாக எடுத்து வடைப் போன்று தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

ஜவ்வரிசி வடை


Veg Frankie | Homemade Frankie Recipe


நடிகை ராதிகா மகள் திருமண ஆல்பம்

பொதுவாக வேறொரு கிருமியோ பொருளோ உடலுக்குள் நுழைந்துவிட்டால் நமது நோய் எதிர்ப்பு செல்கள் அவை உடலைச் சார்ந்தது அல்ல என விரைந்து சென்று சண்டையிடும்அதே போல் இச்செல்கள் வெகு சில உணவுப் பொருள்களில் இருக்கும் மூலப்பொருட்களை தவறாக எண்ணி அவற்றிடம் தம் எதிர்ப்பை காண்பிக்கும். 

இதனால் உண்டாகும் பக்கவிளைவுகள்தான் அலர்ஜி. புரோட்டின் அலர்ஜி, லாக்டோஸ் அலர்ஜி இவை எல்லாம் காரணமாகும். முட்டை, பால், கோதுமை, வேர்க்கடலை சிலருக்கு ஒவ்வாமல் இருக்கும். 

சிரு வயதில் சிலருக்கு அலர்ஜியை கொடுத்தாலும் வளர்ந்ததும் சரியாகிவிடும். இன்னும் சிலருக்கு எப்போதும் அப்படியே இருக்கும். உணவு அலர்ஜி ஏற்பட்டவர்களுக்கு இந்த ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடாமல் இருக்கும்போது, போதிய சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும். 

எனவே அந்த மாதிரியான சமயங்களில் அலர்ஜியை எடுத்து போராடும் உணவுகளை எடுத்துக் கொண்டால் உடலுக்கு தெம்பும், அலர்ஜியை குணப்படுத்தும் வகையில் நாளடைவில் நோ எதிர்ப்பு செல்கள் தங்களை தாங்களே திருத்திக் கொள்ளும். அவை என்னவென்று பார்ப்போம்.  

இஞ்சி : இஞ்சியில் நிறைய நோய் எதிர்ப்பு திறன் உள்ளது. இவை அலர்ஜியினால் உண்டாகும் பாதிப்புகளை சரிப்படுத்தும். இஞ்சியில் தேநீர் செய்து குடிக்கலாம். உடலுக்கு பலமும் தரும்.  

எலுமிச்சை : எலுமிச்சையில் அதிகமான விட்டமின் சியும் அதிக சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உள்ளன. இவை உணவு அலர்ஜியை எதிர்த்து போராடும். தினமும் குடித்தால் உணவு அலர்ஜி குணமாகிவிடும்.  

க்ரீன் டீ : உணவு அலர்ஜியினால் உண்டாகும் வயிறு உப்புசம் மற்றும் வாந்தியை தடுக்கும். அந்த மாதிரி சமயங்களில் க்ரீன் டீ தயார் செய்து குடித்தால் இந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.  

கேரட் மற்றும் வெள்ளரி : கேரட் மற்றும் வெள்ளரிக்காயில் ஜூஸ் போட்டு குடித்தால் அலர்ஜியினால் உண்டாகும் வயிற்று உபாதைகளை எதிர்க்கிறது. வயிற்றுப் பிரச்சனைகளை தடுப்பதில் சிறந்த மருந்தாக இந்த இரண்டும் செயல்படுகிறது  

ஆப்பிள் சைடர் வினிகர் : ஆப்பிள் சைடர் வினிகர் வயிற்றில் அதிகமாக சுரக்கும் அமிலத்தன்மையை கட்டுப்படுத்தும். நச்சுக்களையும் ஃப்ரீ ரேடிகல்ஸையும் வெளியேற்றும். தினமும் வெதுவெதுப்பான நீரில் ஆப்பிள் சைடர் வினிகர் ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால் அலர்ஜியை தடுக்கலாம்.  

விளக்கெண்ணெய் : மருத்துவ குணம் வாய்ந்த விளக்கெண்ணெய் உணவு அலர்ஜியை எதிர்த்து போராடுகிறது. வயிற்றிலுள்ள கிருமிகளையும். அலர்ஜியினால் உண்டாகும் பாதிப்புகளையும் சரிப்படுத்தும்.

உணவு அலர்ஜியை குணப்படுத்தும் உணவுகள் எவை?


வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை தாங்க முடியவில்லையா?

வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை தாங்க முடியவில்லையா?


கருத்துப் பரிமாற்றக் குறைவால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க சில டிப்ஸ்...

கருத்துப் பரிமாற்றக் குறைவால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க சில டிப்ஸ்...

இந்தியாவில் மத்தியபிரதேச மாநிலத்தில் பேருந்தில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டதால், பிறந்து 5 நாட்களே ஆன குழந்தை மற்றும் இறந்த மனைவியுடன் தவித்த நபரை வழக்கறிஞர்கள் மீட்டுள்ளனர். 

மத்திய பிரதேச மாநிலம் தாமோ மாவட்டத்தை சேர்ந்தவர் ராம் சிங் லோதி, இவர் தமது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் பிறந்து 5 நாள் ஆன கைக்குழந்தை மற்றும் தாய் சனியா பாய் உடன் தனியார் பேருந்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். 

இந்த நிலையில் மனைவியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக மாறவே அவர் பேருந்தில் வைத்தே மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இதையறிந்த அந்த பேருந்தின் நடத்துனர், அந்த குடும்பத்தினரை பாதி வழியிலேயே இறக்கிவிட்டு சென்றுள்ளார். 

அங்கிருந்து மருத்துவமனைக்கு செல்ல 20 கி.மீற்றர் பயணம் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் ராம்சிங் அந்த நடத்துனரிடம் கெஞ்சியும் அவர் அவர்களை பேருந்தில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கி விட்டதால் செய்வதறியாது காட்டுபகுதியில் தவித்துள்ளனர். 

 இந்நிலையில் ஹசாரி மற்றும் ராஜேஷ் படேல் ஆகிய இரு வழக்கறிஞர்கள் அந்த வழியாக சென்றவர்கள் இவர்களின் பரிதாப நிலையை பார்த்து உதவி செய்துள்ளனர். பின்னர் இச்சம்பவம் குறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட்டது. 

புகாரை தொடர்ந்து பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து பொலிசார் கைது செய்துள்ளனர். 

சமீப நாட்களில் அவசர ஊர்தி இல்லாமல் உயிரிழந்த உறவினர்களை சுமந்தே செல்லும் அவல நிலை நடந்தேறும் நிலையில் ஆதரவற்ற குடும்பத்தினரை பேருந்தில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கி விட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்தில் இறந்த மனைவி: கைகுழந்தையுடன் கணவனை கீழே இறக்கிவிட்ட நடத்துனர்...

Vijay Tv Show Adhu Idhu Yedhu 28-08-16 Episode 362


ஐகோர்ட் உத்தரவை நிறைவேற்றாத லஞ்ச, ஊழல் ஒழிப்பு துறையின் முதலாம் ஆண்டு நிறைவு தின விழா

ஐகோர்ட் உத்தரவை நிறைவேற்றாத லஞ்ச, ஊழல் ஒழிப்பு துறையின் முதலாம் ஆண்டு நிறைவு தின விழா

உங்கள் உடல் ஆரோக்கியம் உங்களில் மன வலிமையையும், மனோ நிலையையும் பறை சாற்றும். உணவிற்கும் குணங்களுக்கும் தொடர்பு உண்டு. செவ்வாய், வெள்ளிகளில் வெங்காயம் முதற்கொண்டு அசைவம் வரை ஏன் உண்ணக்கூடாது என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள் என தெரியுமா? பொதுவாக செவ்வாய் வெள்ளிகளில் கடவுளை ஒருமுகத்துடன் வணங்கும் நாள். 

அன்று மனதை அலைகழிக்கும் மற்றும் திசை திருப்பும் வகையில் இல்லாமல் இருக்கத்தான் அசைவம் , வெங்காயம் , மசாலா கலக்காமல் உண்ணும் பழக்கத்தை கொண்டு வந்தனர். 

அதிகமான மசாலா உணவுகள் அன்றாடம் சாப்பிட்டால் காரணமேயில்லாமல் டென்ஷன், கோபம் ஆகிவற்றை உண்டாக்கும் என்பது 100 சதவீதம் உண்மை. நீங்கள் சாப்பிடும் மசாலா உணவுகளால் உண்டாகும் பாதிப்பினை சரி செய்யும் குணங்கள் காய்கறிகள் பழங்கள் பெற்றுள்ளது. 

அப்படி உடலுக்கு ஆரோக்கியமான பழம் காய்களால் ஜூஸ் செய்து குடித்தால் பரிபூரண சத்துக்களை பெறலாம். முக்கியமாக அவற்றை வடிகட்டாமல் அப்படியே குடிக்க வேண்டும். சர்க்கரை சேர்த்துக் கொள்ளக் கூடாது. ஆரோக்கியத்தின் மேல் அக்கறை இருந்தால் படிப்பதை தொடருங்கள்.  

கேரட்+ இஞ்சி + ஆப்பிள் மூன்றையும் துருவி ஒரு டம்ளர் அளவு நீர் சேர்த்து நன்றாக மிக்ஸியில் அடித்து அதனை அப்படியே குடியுங்கள். வாரம் ஒருமுறை குடித்தால், வயிறிலுள்ள நச்சுக்களை, கிருமிகளை சுத்தப்படுத்தும்.  

வெள்ளரிக்காய் + செலரி + ஆப்பிள் : இவை தலைவலி, வயிற்று வலியை குணப்படுத்தும். கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும்.  

அன்னாசி +தர்பூசணி + ஆப்பிள் : இவை உடலிலுள்ள கெட்ட நீரை வெளியேற்று. சிறு நீரகத்தை சுத்தப்படுத்தும். 

 பாவக்காய் +ஆப்பிள் +பால் : இந்த ஜூஸ் உடலில் உள்ள அதிகப்படியான சூட்டை தணிக்கும். வயிற்றிலுள்ள பூச்சிகளை அழிக்கும்.  

கேரட் + ஆப்பிள் +பேரிக்காய் : இந்த ஜூஸ் ரத்த அழுத்ததை கட்டுப்படுத்தும். நச்சுக்களை வெளியேற்றும். 

 ஆப்பிள் + அன்னாசி + பால் : இந்த ஜூஸ் மலச்சிக்கலை சரிபடுத்தும். ஜீரன சக்தியை அதிகப்படுத்தும். தேவையான சத்துக்களை அளிக்கும்.

தீர்க்க ஆயுளுடன் வாழ நீங்கள் தினமும் குடிக்க வேண்டிய பானங்கள் !!


Complaint Against Vishal about Nadigar Sangam Fund Mishandling

Complaint Against Vishal About Nadigar Sangam Fund Mishandling


Vijay Sethupathi Donate His Salary For Poor Childs

ஆரஞ்சின் நிறம் அனைவரையும் கவரக் கூடியது. புளிப்பும் இனிப்பும் சேர்ந்த அந்த சுவை வெயிலில் காலத்தில் இதம் அளிக்கும். சுவையும் அதிகம். அத்தகைய ஆரஞ்சின் சத்துக்கள் ஒப்பில்லாதது. 

கொழுப்பு கிடையவே கிடையாது. அதிக நார்சத்துக்களை கொண்டது. விட்டமின் சி,ஏ நிறைந்தவை. இதில் 170 ஃபைடோகெமிக்கல் உள்ளன. இவற்றுள் 60 ஃபைடோ கெமிக்கல் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடென்ட். அதோடு இதயத்தை சீராக வைக்க உதவும் முக்கிய மினரலான பொட்டாசியம் அதிகம் கொண்டுள்ளது. 

அதிக நீர்சத்து நிறைந்தவை. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் உடல் பருமனானவர்கள் ஆரஞ்சு அல்லது எலுமிச்சை அதிகம் எடுத்துக் கொண்டால், உடல் பருமனால் உண்டாகும் இதய நோய்கள், சர்க்கரை வியாதி தடுக்கப்படுகிறது என தெரியவந்துள்ளது. 

உடல் பருமனாக இருப்பவர்களுக்கு உடலில் கொழுப்பு செல்கள் அதிகம் படிந்திருக்கும். அவை உடலுக்கு தீங்கு விளைவுக்கும் சம நிலையற்ற ஆக்ஸிஜன் மூலக்கூறுகளை உருவாக்கும். அவை சாதரண நல்ல செல்களை செதாரப்படுத்துகிறது. 

இதனால் செல் இறப்பு அதிகமாகி, அவை புற்று நோய் மற்றும் மரபியல் தொடர்பான வியாதிகளை உருவாக்கும். அதோடு உடலுக்கு பாதகமான பல வியாதிகளை உருவாக்குகிறது. ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் அதிக ஃப்ளேவினாய்டு உள்ளது. 

குறிப்பாக ஹெஸ்பிரிடின், எரியோடிக்டியால், எரியோசிட்ரின் போன்ற முக்கிய ஃப்ளேவினாய்டுகள் உள்ளது. அதனால் 50 சோதனை எலிகளுக்கு இந்த ஃப்ளேவினாய்ட்கள் கொழுப்பு உணவுகளுடன் கொடுக்கப்பட்டது. 

ஒரு பிரிவு எலிககளுக்கு வெறும் கொழுப்பு நிறைந்த உணவுக்ள் மட்டுமே அளிக்கப்பட்டது. இரண்டாவது பிரிவு மற்றும் மூன்றாவது பிரிவு எலிகளுக்கு கொழுப்பு உணவுகளுடன் தலா ஹெஸ்பிரிடின், எரியோடிக்டியால், எரியோசிட்ரின் ஆகிய ஃபேளேவினாய்டு அளிக்கப்பட்டது. 

இதில் கொழுப்பு நிறைந்த உணவுகள் மட்டும் அளிக்கப்பட்ட எலிகளுக்கு சம நிலையற்ற ஆக்ஸிஜன் அதிகமாக உருவாகி, செல் சிதைவும் அதிகமாக இருந்திருக்கிறது. 

ஆனால் கொழுப்பு உணவுடன் மேற்கூறிய ஃப்ளெவினாய்டு தரப்பட்ட எலிகளுக்கு கெடுதால் தரும் சம நிலையற்ற ஆக்ஸிஜன் மூலக்கூறுகள் உருவாகவில்லை. செல்சிதைவும் ஏற்படவில்லை. 

 எனவே மருத்துவர்கள் உடல் பருமனாக இருப்பவர்கள் ஆரஞ்சு எலுமிச்சை ஆகியவற்றை சாப்பிட்டால் கல்லீரல் நோய், இதய நோய் மற்றும் புற்று நோய்கள் வராமல் தடுக்கலாம் என கூறுகின்றனர். அதோடு நுரையீரல் மற்றும் வாய்ப் புற்று நோயும் இது தடுக்கும் என ஆய்வு கூறுகின்றது.

குண்டாக இருப்பவர்கள் ஏன் ஆரஞ்சு சாப்பிட வேண்டும் என தெரியுமா?


Actress Radhika Daughter Rayanne Wedding


Junior Super Stars 28-08-16 Zee Tamizh Tv ShowKutty Chutties 28-08-16 Sun Tv Show


Actress Radhika Sarathkumar's Daughter Rayanne's Engagement - Leaked Pictures

Actress Radhika Sarathkumar's Daughter Rayanne's Engagement - Leaked Pictures


How Mineral Mafia Works in Tamil Nadu - Shocking Truth - Rebel Brother Of Vaikundarajan

How Mineral Mafia Works in Tamil Nadu - Shocking Truth - Rebel Brother Of Vaikundarajan


Vaikundarajan of VV Minerals Using AIADMK MP Sasikala Pushpa as a Tool to threaten Jayalalithaa Go

Vaikundarajan of VV Minerals Using AIADMK MP Sasikala Pushpa as a Tool to threaten Jayalalithaa Go


Corruption Allegation On Vishal - Vishal Hits Back - Shocking Truth Will Be Out in 10 Days - Vishal

Corruption Allegation On Vishal - Vishal Hits Back - Shocking Truth Will Be Out in 10 Days - VishalSOURCE – 02

Vijay Tv Show Kings of Dance 28-08-16